Saturday, December 17, 2011

Cornelian dilemma

மூன்று வருடம் நெஞ்சினில் சுமந்த அவளுக்கும்
பத்து மாதம் கருவில் சுமந்த தாயிற்கும்
இடையில் நடக்கும் போரிலே,

தோல்வியுற்று மாய்ந்தது அவனும், அவனின் காதலும் !!!

3 comments:

  1. Replies
    1. பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ, சிவந்த கன்னங்கள் ரோசா பூ... :)

      Delete
  2. டேய் நாதஸ் .....

    ReplyDelete

I'd appreciate if you can share your comments/suggestions on improving my blogs.