Saturday, December 17, 2011

Cornelian dilemma

மூன்று வருடம் நெஞ்சினில் சுமந்த அவளுக்கும்
பத்து மாதம் கருவில் சுமந்த தாயிற்கும்
இடையில் நடக்கும் போரிலே,

தோல்வியுற்று மாய்ந்தது அவனும், அவனின் காதலும் !!!